Latest News
Showing posts with label tamil triks. Show all posts
Showing posts with label tamil triks. Show all posts

chokkar-என்ன ஆச்சரியம் எந்த வித சாப்ட்வேர் இல்லாமல்!

Posted by chokkar on Wednesday, June 30, 2010 , under | comments (3)



என்ன ஆச்சரியம் எந்த வித சாப்ட்வேர் இல்லாமல்! 

தோழர்களே!!!! தோழிகளே!!!!  இது என்னுடைய முதல் பதிவு

ஆமாம் நான் தலைப்பில் சொன்ன மாதிரி எந்த சாப்ட்வேர் இல்லாமல் நீங்கள் கம்ப்யூட்டர் அனைத்து டிரைவ் உள்ளே
விதவிதமான புகைபடங்களை வைக்கலாம்.
என்ன புரியலையா கீழே உள்ள படத்த பாருங்க புரியும்


இதை  எப்படி அமைப்பது என்று பார்போம்

முதலில் இந்த codingsa copy  பண்ணுங்க

 
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
iconarea_image=C:\Documents and Settings\All Users\Documents\My Pictures\Sample Pictures\Sunset.jpg
iconarea_text=00000000

இதை notepad இல் paste பண்ணிக்கொள்ளுங்கள் பிறகு desktop இல் desktop.ini என்று save பண்ணிக்கொள்ளுங்கள்.
 பிறகு இந்த டாகுமெண்டை computerin எந்த டிரைவ்லாவது பேஸ்ட்   பண்ணிக்கொள்ளுங்கள் பக்கத்தை refresh செய்தால் புகைப்படம் தெரியும்..

இந்த ப்ரோக்ராமில்
iconarea_image என்பது புகைபடத்தின் Locationai குறிக்கும்.இதை நீங்கள் உங்களுக்கு வேண்டும்மாறு மாட்றிகொள்ளலாம்.
iconarea_text என்பது புகைபடத்தின் நிறத்தை குறிக்கும் இதை நீங்கள் உங்களுக்கு வேண்டும் எண்களில் மாட்றிகொள்ளலாம் நிறம் மாறும்.

இதில் மிக முக்கியமான குறிப்பு புகைபடத்தின் பின்னே .jpg என்பதை மறந்து விடாதிர்கள்.
 நான் முதல் முறையக தமிழ் தட்டு அச்சு செய்கிறேன் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்....... இதை நான் video வாக என் வலைபதிவில் வைத்து உள்ளேன் பார்த்து உங்கள் கம்ப்யூட்டர் ஐ அழகுபடுத்துங்கள்.
                                          http://www.youtube.com/watch?v=FRxS9ZokuHY

உங்கள் அதார்வு எனக்கு எப்பொழுதும் தேவை..............
                                                    நன்றி..........

chokkar-இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் உங்கள் மொபைலில் உங்கள் ஜிமெயில்,யாஹூ மெயில்லினை பெறலாம்

Posted by chokkar on , under | comments (0)



இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் உங்கள் மொபைலில் உங்கள் ஜிமெயில்,யாஹூ மெயில்லினை  பெறலாம்
உங்கள் மொபைலை www.way2sms.com சென்று பதிவு பண்ணிகொளுங்கள் பிறகு அந்த வலைதளத்தின் வலதுபுறம்
மேலே Mail Alerts சென்று உங்கள் ஜிமெயில் கணக்கினை பதிவு செய்திர்கள் என்றால் உங்கள் மெயில் உங்கள் மொபைலில் பெறலாம்.இதை நீங்கள் 14 நாளுக்கு ஒருமுறை மறு புதுபதிவு(reactive) செய்ய வேண்டும்....

உங்கள் வலைப்பதிவுகள் திருடப்படாமல் இருக்க

Posted by chokkar on Wednesday, June 23, 2010 , under | comments (0)



உங்கள் வலைப்பதிவுகள்  திருடப்படாமல்  இருக்க  உங்கள் வலைப்பதிவின்  ரைட் கிளிக் செய்வதை முடக்குவது மூலம் தடுக்கலாம்.இதற்கு உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து

                               
                                 design>layout>Add a Pageelement>html/javascript  
                                   
html/javascript  ஐ  இணையுங்கள். பின்பு  இந்த லிங்கில்   உள்ள

http://www.angelfire.com/fl5/html-tutorial/rclickcode.htm

கோடிங்கை copy செய்து அதில் paste செய்து save  செய்யுங்கள் அவ்வளவுதான் உங்கள் பிளாக்கர் ரைட் கிளிக் முடக்கப்படும்.இதில் உள்ள function disabled இக்கு பதில் உங்களுக்கு வேண்டும் வார்த்தைஐ இணைக்கலாம் 

மேலும் உங்களுக்கு  பாதுகாப்பு வேண்டும் என்றால் உங்கள் வலைப்பதிவின் முகவரயுனை picture இல்  வாட்டர்மார்க் இடுவதன் மூலம் தடுக்கலாம் 
                                                              நன்றி!!