உங்கள் வலைப்பதிவுகள் திருடப்படாமல் இருக்க
Wednesday, June 23, 2010
, Posted by chokkar at 11:15 AM
உங்கள் வலைப்பதிவுகள் திருடப்படாமல் இருக்க உங்கள் வலைப்பதிவின் ரைட் கிளிக் செய்வதை முடக்குவது மூலம் தடுக்கலாம்.இதற்கு உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து
design>layout>Add a Pageelement>html/javascript
design>layout>Add a Pageelement>html/javascript
html/javascript ஐ இணையுங்கள். பின்பு இந்த லிங்கில் உள்ள
http://www.angelfire.com/fl5/html-tutorial/rclickcode.htm
கோடிங்கை copy செய்து அதில் paste செய்து save செய்யுங்கள் அவ்வளவுதான் உங்கள் பிளாக்கர் ரைட் கிளிக் முடக்கப்படும்.இதில் உள்ள function disabled இக்கு பதில் உங்களுக்கு வேண்டும் வார்த்தைஐ இணைக்கலாம்

மேலும் உங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் உங்கள் வலைப்பதிவின் முகவரயுனை picture இல் வாட்டர்மார்க் இடுவதன் மூலம் தடுக்கலாம்
நன்றி!!

Currently have 0 comments: