chokkar-என்ன ஆச்சரியம் எந்த வித சாப்ட்வேர் இல்லாமல்!
Wednesday, June 30, 2010
, Posted by chokkar at 1:56 PM
என்ன ஆச்சரியம் எந்த வித சாப்ட்வேர் இல்லாமல்!
தோழர்களே!!!! தோழிகளே!!!! இது என்னுடைய முதல் பதிவு
ஆமாம் நான் தலைப்பில் சொன்ன மாதிரி எந்த சாப்ட்வேர் இல்லாமல் நீங்கள் கம்ப்யூட்டர் அனைத்து டிரைவ் உள்ளே
விதவிதமான புகைபடங்களை வைக்கலாம்.
என்ன புரியலையா கீழே உள்ள படத்த பாருங்க புரியும்
இதை எப்படி அமைப்பது என்று பார்போம்
முதலில் இந்த codingsa copy பண்ணுங்க
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
iconarea_image=C:\Documents and Settings\All Users\Documents\My Pictures\Sample Pictures\Sunset.jpg
iconarea_text=00000000
இதை notepad இல் paste பண்ணிக்கொள்ளுங்கள் பிறகு desktop இல் desktop.ini என்று save பண்ணிக்கொள்ளுங்கள்.
பிறகு இந்த டாகுமெண்டை computerin எந்த டிரைவ்லாவது பேஸ்ட் பண்ணிக்கொள்ளுங்கள் பக்கத்தை refresh செய்தால் புகைப்படம் தெரியும்..
இந்த ப்ரோக்ராமில்
iconarea_image என்பது புகைபடத்தின் Locationai குறிக்கும்.இதை நீங்கள் உங்களுக்கு வேண்டும்மாறு மாட்றிகொள்ளலாம்.
iconarea_text என்பது புகைபடத்தின் நிறத்தை குறிக்கும் இதை நீங்கள் உங்களுக்கு வேண்டும் எண்களில் மாட்றிகொள்ளலாம் நிறம் மாறும்.
இதில் மிக முக்கியமான குறிப்பு புகைபடத்தின் பின்னே .jpg என்பதை மறந்து விடாதிர்கள்.
நான் முதல் முறையக தமிழ் தட்டு அச்சு செய்கிறேன் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்....... இதை நான் video வாக என் வலைபதிவில் வைத்து உள்ளேன் பார்த்து உங்கள் கம்ப்யூட்டர் ஐ அழகுபடுத்துங்கள்.
http://www.youtube.com/watch?v=FRxS9ZokuHY
உங்கள் அதார்வு எனக்கு எப்பொழுதும் தேவை..............
நன்றி..........

Dear chokkar,
It would not be more complicate to reader, if you mention this code is for Window Xp.
&
For your information,
Normal reader can't able post comment in your post because of your comment frame width, Please take into note.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Welcome To Our World