Latest News

chokkar-how-to-set-related posts along with a thumbnail manually

Thursday, July 8, 2010 , Posted by chokkar at 3:05 AM

Link Within உங்கள் ப்லோக்கில் பயன்படுத்தினால். அது அளித்த இடுகைகளை

காண்பிக்கும் நான் பல முறை அவர்களை தொடர்பு கொண்ட போதும்  அவர்களால் அதை சரி செய்ய முடியவில்லை.மேலும்
Load ஆக ரொம்ப நேரம் எடுக்கும்.
           இது உங்களுக்கும் நேரலாம்.
       
 எனவே நாமாகவே சொந்த ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்தினால் அது உங்களுக்கு 
பின்நாழில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
      அதற்கு பின் வரும் வழிமுறையை பின்பற்றவும்
1.முதலில் Layout > Edit HTML சென்று  "Expand Widget Templates" ஐ டிக்

செய்யவும்


2.இப்பொழுது



என்பதற்கு பதிலாக









cond='data:post.isFirstPost'>
Related Posts Widget For Blogger with <br><br>Thumbnails

href='http://www.bloggerplugins.org/' >Blogger Widgets

src="http://image.bloggerplugins.org/blogger-widgets.png" />



4.உங்களுக்கு எவளோ இடுகைகள் தேவையோ இதில் உள்ள 5 என்ற எண்ணிற்கு

பதிலாக உங்களுக்கு தேவையானதை போட்டுகொள்ளுங்கள்.

var maxresults=5;


உங்களுக்கு தேவையான தலைப்பை இதில் உள்ள related post என்பதிற்கு


பதிலாக உங்களுக்கு வேண்டும் தலைப்பை போட்டுகொள்ளுங்கள் .



6.உங்கள் இடுகையில் புகைப்படம் படம் இல்லை என்றால்


அதற்கு பதிலாக இதில் உள்ள புகைப்படம் தோன்றும்.

இந்த புகைபடத்தை நீங்கள் மாட்ரி கொள்ளலாம்.

var

defaultnoimage="http://1.bp.blogspot.com/_u4gySN2ZgqE/SosvnavWq0I/AAAAAAA

AArk/yL95WlyTqr0/s400/noimage.png";


7.இதில் உள்ள இடை வெளிக்கோட்டின் நிறத்தை மாற்றுவதக்கு 


var splittercolor="#d4eaf2";

இதில் உள்ள hexadecimal என்னை மாற்றுங்கள்.


8.நீங்கள் இடுகை இட்ட பக்கம் மட்டும் தோன்றாமல் அனைத்து பக்கத்தில்லும் தோன்ற


இந்த வரியை அழித்துவிடுங்கள்



மற்றும்





இது உங்களுக்கு மிகவும் பயன்உள்ளதாக அமையும் என்று எதிர்பார்கின்றேன்.

நண்பா இந்த இடுகைக்கு வாக்கு அளித்தால் அனைவரயும் சென்று அடையும்.












































































Currently have 0 comments:

Leave a Reply

Post a Comment